28/09/2021 21:39:02 PM மா கதிர்வேல் 363
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 28-09-2021 அன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து தொகுதியைச் சார்ந்த ஊரக வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார்.