மருத்துவ முகாம்


03/10/2021 20:36:40 PM   மா கதிர்வேல்         193சென்னையை சேர்ந்த சுகன் மருத்துவமனை சேர்ந்த மருத்துவர்கள் நேற்றைய தினம் மேற்கு வங்காளத்தில் உள்ள Diamond Harbour என்ற இடத்தில் மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


আরও খবরঃ
For more details visit anmlive.com
Follow us at https://www.facebook.com/anmnewstamil  TAGS :        மருத்துவ முகாம்