03/10/2021 20:36:40 PM மா கதிர்வேல் 538
சென்னையை சேர்ந்த சுகன் மருத்துவமனை சேர்ந்த மருத்துவர்கள் நேற்றைய தினம் மேற்கு வங்காளத்தில் உள்ள Diamond Harbour என்ற இடத்தில் மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.