12/10/2021 20:23:44 PM மா கதிர்வேல் 363
தலைநகரில் அதிக டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. டெல்லியில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 139 பேரும், செப்டம்பர் மாதத்தில் டெங்கு காய்ச்சலால் 217 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய தலைநகரில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 480 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை
Please register at https://kyc.eurekasecurities.net/home/index/729 for opening Trading and Demat Account.