18/08/2021 13:02:49 PM மா கதிர்வேல் 174
#NEET விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்!
ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையானது சட்ட ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு , இந்தக் கூட்டத் தொடரிலேயே உரிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும்.
#NEET விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) August 18, 2021
ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையானது சட்ட ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு , இந்தக் கூட்டத் தொடரிலேயே உரிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும். pic.twitter.com/Wq86Ai6ia8