21/08/2021 20:16:16 PM மா கதிர்வேல் 168
ஜம்மு காஷ்மீரில் மூன்று ஜெய்ஷ் பயங்கரவாதிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் ட்ரால் காடுகளில் சிறிது நேரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.