22/08/2021 12:56:41 PM மா கதிர்வேல் 386
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூன்று முக்கிய வீரர்களை விளையாடுவது சந்தேகம்.
ஐபிஎல் 2021 -ன் இரண்டாவது போட்டிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூன்று முக்கிய வீரர்கள் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மூன்று வெவ்வேறு காரணங்களுக்காக விளையாடுவது சந்தேகம்.