23/08/2021 16:52:16 PM மா கதிர்வேல் 200
கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரபல நடிகை தற்கொலை செய்துகொண்டார் . தற்கொலைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கோவா போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்