24/08/2021 21:31:46 PM மா கதிர்வேல் 239
ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிய இருவருக்கு கோவிட் உருதி செய்யப்பட்டது
ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிய இரண்டு பேருக்கு கோவிட் 19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் டெல்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.