14/09/2021 20:22:33 PM மா கதிர்வேல் 180
அக்டோபர் 17 அன்று புதிய ஐபிஎல் அணி ஏலம் நடக்கிறது
அடுத்த சீசனில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு புதிய ஐபிஎல் அணிகளுக்கான நடவடிக்கை மூடப்பட்ட ஏல முறையின் மூலம் அக்டோபர் 17 ல் நடக்க வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேதி அல்லது இடத்தை உறுதி செய்யவில்லை. சாத்தியமான ஏலதாரர்களுக்கு மிக விரைவில் அதையும் தெரிவிக்கும்.