15/09/2021 21:39:35 PM மா கதிர்வேல் 173
மண்ணின் இசை அது -மொழியாய் கலையாய் வெளிக்கொணர்வதே
எங்கள் தமிழி!
.
#முதல்_மேடை!!!
நட்பு சிறார் இல்லத்தில் நேற்றைய நிகழ்வு
#தமிழியின் #மாணவர்கள்_அரங்கேற்றம்!
அடிகளுக்கு அதிர்ந்த பறை
அரங்கம் முழுவதும் இசை
அளவில்லா மகிழ்ச்சியை அனைவருக்கும்
அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த நேரமது..
இல்லத்தின் நமது குழந்தைகளுக்கும்
தமிழியின் மாணவர்களுக்கும்
மற்றும் நம் குடும்பத்தினருக்கும்
மட்டற்ற மனநிறைவை மாரிபோல் பொழிந்து கொண்டிருந்தது!