16/09/2021 21:37:04 PM மா கதிர்வேல் 531
#பாரதமிகுமின்_நிறுவனம் முன்னெடுத்த
#சிஐடியு பொன்விழாவை
தமது பறையிசையோடும், பறையும் பரதமும் நிகழ்த்தி விழாவை துவங்கி வைத்தது #தமிழி_கலைக்களம்
.
#அதிரும் #பறைக்கு
#அவையோரின் #கைத்தட்டலோடு
#அரங்கேறியது #நிகழ்வு
தமிழியின் #முதல்_மேடை இதுவென்பதில் பெருமைக் கொள்கிறோம்!
.
மேலும், சிறப்பு விருந்தினர் #தோழர் #மதுக்கூர் #ராமலிங்கம் அவர்கள் தமிழியைப் பாராட்டி பேசிய மேடைப்பேச்சு தமிழிக்கு முதல் மகுடம் சூட்டியது
#பயணங்கள்வெகுதூரமென்றாலும்;
#பார்த்திடாதஇன்னல்கள்வந்தாலும்;
#பழகிப்போனமகிழ்ச்சிஎன்றாலும்;
#பண்பாடுமறவாது #பறையோடுகளமாடு!
.
#தமிழி_கலைக்களம்
#தமிழ்நாடு