18/09/2021 16:57:05 PM மா கதிர்வேல் 155
#சோழதேசம்நோக்கிஎம்மக்கள்...
#கலைகளின்_உறைவிடமாம்
#தஞ்சையில்தடம்பதித்தது! #தமிழி_கலைக்களம்
சீர் வாசகர் வட்டம் மற்றும் கரந்தைத்தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய
#பிரபஞ்சன்நினைவுமுழுநாள்நிகழ்வு
#வானைஅளந்தசிறகு
#கரந்தைத்தமிழ்ச்சங்கம்
13/12/2019
துவக்கம் முதலே பிரபஞ்சம் முழுவதும் கலை வசம் வந்தது,
அடவெடுத்து ஆடத்துவங்கிய தமிழி
அனைவரின் கவனத்தையும் கவர்ந்த்து
அரங்கம் பறையிசையில் அதிர்ந்து
நிகழ்வில் :-
#கல்லூரிமுதல்வர்திருமதிஇராஇராஜாமணி
#ஓவியர்சீனிவாசன்நடராஜன்
#எழுத்தாளர் இயக்குநர் #பாரதி_கிருஷ்ணகுமார்
#திருகேஇராசமன்னார்
#தோழர்_அமந்த்தா
#உதிரிநாடகநிலம்தோழர்விஜயகுமார்
#தோழர்_கவியழகி
#தோழர்_இளம்பரிதியின்
#எழுத்தாளர்புலியூர்முருகேசன்
#சிப்லி_விஜயன்
ஆகியோர் பிரபஞ்சனில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கலை சார்ந்த ஒருவருக்கு
மறைந்தும் வாழும் கலைஞருக்கு
பறையிசைத்து பெருமைப்படுத்தியதில்
பேறுவகைக் கொள்கிறது தமிழி.
#நன்றிகள்:
#கண்ணம்மாள்
#கவிஞர்தம்பி மற்றும் #தோழர்தினேஷ்.
.
#பயணங்கள்வெகுதூரமென்றாலும்;
#பார்த்திடாதஇன்னல்கள்வந்தாலும்;
#பழகிப்போனமகிழ்ச்சிஎன்றாலும்;
#பண்பாடுமறவாது பறையோடுகளமாடு