திருச்சி தண்ணீர் அமைப்பும் குண்டூர் பால்ராஜ் தோட்டமும் இணைந்து நடத்திய சூழல் பொங்கல் விழா 12.01.2020


22/09/2021 21:05:18 PM   மா கதிர்வேல்         338திருச்சி தண்ணீர் அமைப்பும் குண்டூர் பால்ராஜ் தோட்டமும் இணைந்து நடத்திய சூழல் பொங்கல் விழா 12.01.2020 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் தமிழர்களின் மரபு சார் பறை இசையை நிகழ்த்தியது நமது
தமிழி கலைக்களம்,
அமர்ந்திருந்த அனைவரையும் இருக்கையிலிருந்து எழும்பச் செய்தது தமிழியின் பறையிசை,
கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி நெகிழ்ந்த மக்களின் சார்பாக பறை கலைஞர்களுக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் புத்தகப்பரிசு வழங்கப்பட்டது.
சூழலியல் பொங்கலை சமத்துவத்தோடு பகிர்ந்து கொண்டு விழா இனிப்புடன் நிறைவுற்றது.

#பயணங்கள்வெகுதூரமென்றாலும்;
#பார்த்திடாதஇன்னல்கள்வந்தாலும்;
#பழகிப்போனமகிழ்ச்சிஎன்றாலும்;
#பண்பாடுமறவாது #பறையோடுகளமாடு!

#தமிழி_கலைக்களம்
#தமிழ்நாடுআরও খবরঃ
For more details visit anmlive.com
Follow us at https://www.facebook.com/anmnewstamil  TAGS :        தமிழி கலைக்களம்