குளச்சல் தொகுதி ஏழைகளுக்கு உதவி


26/09/2021 21:09:27 PM   மா கதிர்வேல்         200









குளச்சல் தொகுதி   நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் மனிதம் அறக்கட்டளை இணைந்து  (22/09/2021) வெள்ளிசந்தை ஊராட்சி கீதம் அச்சகம் அருகில் வைத்து வெள்ளிசந்தை ஊராட்சி பகுதியை சார்ந்த 15 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது









আরও খবরঃ
For more details visit anmlive.com
Follow us at https://www.facebook.com/anmnewstamil  



TAGS :        உதவி